Monday, November 15, 2010

ஈதுல் அல்ஹா நல்வாழ்த்துக்கள்

இன்நன்னாளில் அனைவருக்கும் என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.குடும்பத்தினருடனும்,நட்புக்களுடனும்,நெருங்கியவர்கள் கூடவும் இன்னாளை சந்தோஷமாக கொண்டாடிட வாழ்த்துகிறேன்.
ஹஜ்ஜுப்பெருநாள் என்றால் புத்தாடை,தக்பீர்,ஈதுதொழுகை,குர்பானி,பெருநாள்
பணம்,கொண்டாட்டம் ,இறைச்சிவகை கலந்த சாப்பாடு குறிப்பாக பிரியாணி என்று நீண்டு
கொண்டே போகும்.ஒரு முறை வித்தியாசமான சாப்பாடு செய்து குடும்பத்தினரை அசத்துங்களேன்.புது வகை குறிப்புகளுக்கு இருக்கவே இருக்கின்றது சமையலில் கொடிகட்டிப்பறக்கும் வலைப்பூ தோழிகளின் குறிப்புகள்.கண்டு மகிழ்ந்த பின் வீட்டில் செய்து உண்டு மகிழ்ந்து பெருநாளை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.


சிக்கன் பிரைட் ரைஸ்


செஸ்வான் மட்டன் நூடுல்ஸ்

கிரில்ட் சிக்கன்


சிக்கன் லாலிபாப்

சில்லி பிரான்

மட்டன் ரோல்

தந்தூரி சிக்கன்.

26 comments:

  1. புகைபடத்தை பார்த்ததும் பசிக்குதுங்க...

    ReplyDelete
  2. //புகைபடத்தை பார்த்ததும் பசிக்குதுங்க...// x 1

    குடும்பத்தினர் அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துகள்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. படத்தைப் போட்டு நாவூற வச்சுட்டீங்கக்கா...பெருநாள் வாழ்த்துக்கள்!! ஒரு பார்சல் அனுப்புங்க எல்லாத்துலயும்...

    ReplyDelete
  5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள் ஸாதிகா!

    ReplyDelete
  6. பெரிய விருந்தாதே இருக்கு...
    அக்கா...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்..

    தியாகத்திருநாள்

    நல் வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்!!

    உங்கள் எல்லோருக்கும் எங்களின் மனம் கனிந்த சலாமத்தான ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  8. சூப்பர்ப்...படங்களை காட்டி ஆசையினை காட்டிவிட்டிங்களே...அருமையான சாப்பாடு...

    ReplyDelete
  9. ஈத் முபாரக் ஸாதிகாக்கா!

    ReplyDelete
  10. சாதிகா அக்கா!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவருக்கும் என் இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அனைத்து தோழமைக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
    ஷாதிகா ஆன்டி ! ஃபபே சூப்பர் :)

    ReplyDelete
  12. இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.சமையல் அருமையோ அருமை.நிச்சயம் சென்னை வருகை உண்டு.அசத்திட்டீங்க தோழி,ருசி வாயில் நிற்பது போல் இப்ப இந்த படங்கள் மனதில் நின்று வயிறு நிறைந்த திருப்தியை தருகிறது.பெருநாள் களைகட்ட தொடங்கிவிட்டது தோழி.

    ReplyDelete
  13. எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. குடும்பத்தினர் அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  15. ஸாதிகா அக்கா இனிய் பெருநாள் வாழ்த்துக்கள்.

    அயிட்டம் அப்படியே நேர அங்கு வரனும் போல் இருக்கு

    ReplyDelete
  16. உங்களுக்கு பெருநாள் வாழ்த்துகள்..:)

    ReplyDelete
  17. உங்களுக்கு பெருநாள் வாழ்த்துகள்..:)

    ReplyDelete
  18. உலகெங்கும் இருக்கும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது இதயம் கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  19. ஈத் திருநாள் வாழ்த்துக்கள் ஸாதிகா!

    ReplyDelete
  20. இனிய பெருநாள் வாழ்த்துகள் ஸாதிகா.

    ReplyDelete
  21. உங்களுக்கு என் அன்பான பெருநாள் நல்வாழ்த்துக்கள்! உங்கள் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துக்களையும் சலாமும் சொல்லுங்க ஸாதிகா அக்கா!

    ReplyDelete
  22. பெரு நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்

    அன்புடன் > ஜெய்லானி <

    ReplyDelete
  24. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்
    sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

    ReplyDelete
  25. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாஅருக்கும் என் ஈத் பெருநாள்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. வாழ்த்திய,கருத்திட்ட அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.

    ReplyDelete