நாளை தீபாவளி கொண்டாடவிருக்கும் பதிவுலக நட்புக்களுக்கு என் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்! Thursday, November 4, 2010
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
நாளை தீபாவளி கொண்டாடவிருக்கும் பதிவுலக நட்புக்களுக்கு என் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
Labels:
வாழ்த்து
Subscribe to:
Post Comments (Atom)
தங்களுக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றிங்கோ :)
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeleteஅனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி ஸாதிகாக்கா! உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉலகிலுள்ள அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்..
ReplyDeleteநீ சிரித்தாள் தீபாவளி
ReplyDeleteஅதை நான் ரசித்தால் போகுமே வலி
புத்தாடையுடுத்தி
பல வண்ணக் கலரில் மத்தாப்பு கொளுத்தி.
பலவகை இனிப்போடு
புது வகை பூரிப்போடு
பஜனை பாடியப் பிறகு
டமால் ....டமால் ..வெடிசத்தம்.
உற்றார் உறவினர் ஒரு பக்கம்
நண்பர் நண்பிகள் மறு பக்கம்
இதனைக் காணும் கண்களுக்கு
காணக் கிடைக்காத வரப் பிரசாதம்
மகிழ்ச்சி அடையும் இதயம்ங்கள்
வாழ்த்து சொல்லுகிறேன் எல்லோருக்கும்.
அன்பை நேசி அழகு பெறுவாய்
அறிவை நேசி உயர்வு பெறுவாய்
அன்னையே நேசி சாந்தம் அடைவாய்
அன்பினால் மனைவியை நேசி
அருமையான வாழ்க்கை பெறுவாய்
அகம் மகிழ மழலையே நேசி
சுகம் பல கிடைத்து சொர்க்கம் காண்பாய்
மதங்களை மறந்து மனிதனை நேசி
மண்ணுக்குள் போகும் வரை, மாணிக்க கல்லாக ஜொலிப்பாய்.
இந்தத் திருநாளில் ஆணிலிருந்து பெண்ணுகள் வரை
ஒற்றுமையுடனுடன் ஓரினந்து, நாட்டு நலனில் அக்கறையோடு
ஜாதி மதம் பேதமின்றி,ஜனத்தொகையைக் கணக்கில் கொண்டு
அனைவரும் நீண்ட காலம் நோயின்றி,பிறர் கண்ணீரின்றி,சிறப்போடு வாழ வாழ்த்துகிறேன்.
வணக்கம் மீனகம் வலைத்தள தரவரிசையில் உங்கள் வலைப்பூவினையும் பதிவு செய்யவும்.
ReplyDeletehttp://meenakam.com/topsites/
சகோதரர் முஹம்மது ஐயூப்,இந்த தீபாவளி வாழ்த்தில் அழகிய தத்துவமழையையே பொழிந்து விட்டீர்கள்.அழகு வரிகளை பொறுமையாக அமைத்து பின்னூட்டியதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஉங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன் மங்கை
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteThanks for your wishes, akka.
வாழ்த்துக்களுக்கு நன்றி ஸாதிகாக்கா!
ReplyDeleteஐ நான் போட்ட கமெண்டையே கானேம், வடைப்போச்சே..!! :-))
ReplyDelete