பிரியாணி செய்யும் பொழுதெல்லாம் இப்பொழுது இதுதான் இனிப்புக்கு செய்வேன்.அந்தளவு எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான ஐட்டம்.
பாயிஷாவின் தயிர் பச்சடி.
பிரியாணி,நெய்சாதம் போன்றவற்றுக்கு ஏற்றவை.கூடவே கிரீம் சிறிது சேர்த்தால் டேஸ்ட் தூக்கும்.
சுஸ்ரீயின் கத்தரிக்காய் மசாலா.
எங்கள் வீட்டினருக்கு மட்டுமின்றி அனைவர் வீட்டிலும் விரும்பி சமைப்பவை.இதுவும் பிரியாணிக்கு சைட் டிஷ் ஆக வைத்தால் நன்றாக இருக்கும்.




_resize.JPG)

இது ஜலிலாவின் குறிப்பு.கிட்டதட்ட நாங்கள் செய்வதைப்போல் இருந்தது.அளவுகளில்தான் சிறிது வித்தியாசம்.இன்னும் மற்ற சகோதரிகள் அவரவர் வீடுகளில் தயாரிக்கும் நோன்புக்கஞ்சி குறிப்பைக்கொடுத்தால் வித்தியாசாமான முறையில் செய்து பார்க்கலாம்.
மேனகாவுடையது.சூப்பர் சுவை.மாவை சற்று கெட்டியாக வைத்து அடை போல் செய்தேன்.கூடவே சிறிது மைதாமாவும் கலந்து.இரண்டு நாளானாலும் கெடவில்லை.
மெதுவடை
அம்முமதுவின் மெதுவடை வழக்கம் போல் இல்லாமல் ஜவ்வரிசி சேர்த்து அரைத்து வித்தியாசமாக இருந்த்து.
கீரை போண்டா
ஜலீலாவின் கீரை போண்டா.சத்துமிகு மொறு,மொறு போண்டா.
கேரட் ஜூஸ்
ஜலீலாவின் கேரட் ஜூஸ்.சுலபான அருமையான,சத்தான ஜூஸ்.தினமும் என் பிள்ளகள் பள்ளி சென்று வந்ததுமே பிரிட்ஜ்ஜில் இந்த ஜூஸ் இருகின்றதா என்று திறந்து பார்ப்பார்கள்.
மகியின் குறிப்பு.தயிரின் புளிப்புடன் சுவையாக இருந்தது.கூடவே சிறு தேங்காய்துண்டுகள் கடிபட வித்தியாசமான போண்டா.
கலக்கல் இடுகை ஸாதிகா. ஒவ்வொருவர் குறிப்பாகச் சமைத்துச் சுவைத்து... ம். பாராட்டுக்கள். ;)
ReplyDeleteநல்ல தொகுப்பா கொடுத்து இருக்கீங்க
ReplyDeleteநல்ல அருமையான படைப்பு.ஸாதிகா நட்புச்சமையல் பெயர் நல்லாதானே இருந்தது.பாராட்டுக்கள்.
ReplyDeleteஅருமை!! எல்லோருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துகள்..
ReplyDeleteநாங்கல்லாம் ..உப்புக்கு சப்பாணியா வந்து, சூப்பரா இருக்கு அருமையா இருக்குனு ஏதோக் கடைமைக்கு மூஞ்சியைக் காட்டிட்டுப் போறோம்.
ReplyDeleteஆனால் நீங்களோ செய்துப் பார்த்து அதனின் தன்மையையும் விளக்கியுள்ளிர்கள்.
ஒன்னும் மட்டும் புரியுது.
இதுலே நீங்கள் ரொம்ப இன்ற்றஷ்ட்டா இருக்கிகனு.
எல்லோருமா சேர்ந்து அக்காவுக்கு ஒரு "ஓ" போடுங்கள்.
என்னுடைய 2 குறிப்புகள் செய்து பார்த்தது மட்டுமில்லாமல் அனைவருடைய குறிப்புகளையும் அழகா செய்து போட்டிருக்கிங்க..ரொம்ப சந்தோஷம்+நன்றி அக்கா!!
ReplyDeleteபடித்து பார்பதைவிட அதை அப்படியே செய்து படம் பிடிச்சு பதிவிடுவது சாதாரன காரியம் இல்லை...அக்கா யு ஆர் கிரேட்...
ReplyDeletesuper...super....super.....!!!
ReplyDeleteSIMPLY SUPERB!
அருமையான தொகுப்பு.. ரொம்ப நல்லாருக்கு..
ReplyDeleteஎல்லாமே சூப்பரா இருக்கு பாக்குறதுக்கு ஆனா ஒரு ஐட்டம் இல்லையே
ReplyDeleteஅது......அது..அ..து
உப்புமா...ஹி..ஹி...
அக்கா, எல்லாமே சூப்பரோ சூப்பர்.
ReplyDeleteகலக்கலான சமையல் ஃபைவ் ஸ்டார் ரேஞ்சுக்கு இருக்கு .
ReplyDeleteஇது போல் சிரமம் எடுத்து செய்து போட்டோ போட்டது நட்பை இன்னும் பலப்படுத்துது மனதில் நீங்காத் ஒரு இடம் பெற்று விட்டீர்கள்.
நான் செய்ததை விட நீஙக்ள் செய்துள்ளது இன்னும் அட்ராக்டிவாக இருக்கு.
கருத்துக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஇமா,வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!
ReplyDeleteநன்றி அப்துல்காதர்.உங்கள் அனைவருக்கும் எனது "ஈத் முபாரக்"
ReplyDeleteநட்புச்சமையல் பாகம் ஒன்று என்று போடாமல் ஸ்நேகிதச்சமையல் என்று போட்டுள்ளேன்.கருத்துக்கு நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி சீமான்கனி.
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி மேனகா!
ReplyDelete//.உப்புக்கு சப்பாணியா வந்து// இதற்கு நாட்டாமை தகுந்த விளக்கம் சொன்னால் நானும் தெரிந்துகொள்வேன்.
ReplyDelete//ஒன்னும் மட்டும் புரியுது.
இதுலே நீங்கள் ரொம்ப இன்ற்றஷ்ட்டா இருக்கிகனு...உங்கள் பிளாக்கில் அப்படி ஒரு புரோஃபைல் படத்தினைப்போட்டுவிட்டு இப்படி சொல்லலாமோ ?
எங்கள் பக்கம்(முகவை மாவட்டத்தில் )இருந்து அதிகம் பதிவர்கள் இல்லை.இப்பொழுது நாட்டாமை வருகையால் மிக்க மகிழ்ச்சி.
மிக்க நன்றி வானதி.
ReplyDeleteமிக்க நன்றி ஸ்டார்ஜன்.
ReplyDeleteமிக்க நன்றி சித்ரா!
ReplyDeleteநல்ல செலக்ஷன் சமையல். குட்.
ReplyDeleteஇனிய பெருநாள் வாழ்த்துக்கள்.
ஆஹா,சூப்பர் ஃபீஸ்ட் ஸாதிகாக்கா! :P:P
ReplyDeleteமைசூர் போண்டா செய்து பாத்திருக்கிங்களா? மிக்க நன்றி!
frienship band maadhiri idhu suuuuper friendship recipes shadhiqah .wish you a very happy Eid.
ReplyDelete